Sign in or 

|
About Us | Calendar |
News & Updates | Fundraising Central |
Membership Info | Meeting Agendas & Notes |
pannirbr |
Latest page update: made by pannirbr
, Aug 24 2008, 3:14 PM EDT
(about this update
About This Update
Edited by pannirbr
200 words added view changes - complete history) |
|
Keyword tags:
agenda
calendar
Calendar of Events
fundraising
meeting details
parent teach organization
Parent Teacher Organization
parent-teacher organization
pto
School
More Info: links to this page
|
| Started By | Thread Subject | Replies | Last Post | ||
|---|---|---|---|---|---|
| gspagro | வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம் | 0 | May 25 2012, 10:33 AM EDT by gspagro | ||
|
Thread started: May 25 2012, 10:33 AM EDT
Watch
1,எதற்கும் துணிவில்லாதவன் எதையும் எதிர்பாற்க முடியாது
2,தலைக்கு மேல் வழந்தவரை அடிபதே தவறு கோடரியால் வெட்டுவது ........? 3,தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது 4,வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம் 5,சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும். 6,குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.. 7,நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால், நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.. 8,அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.. நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது 9,ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.. 10,வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான் 11,வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார் |
|||||